
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இன்றைய நிலை குறித்து மாநில சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுபோது, ‘ தமிழகம் இன்னும் இரண்டாம் நிலையில் தான் உள்ளது. இன்று 102ம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், 100 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்.
முதல் 5 மாநிலங்கள்
மஹாராஷ்டிரா : 423
தமிழ்நாடு : 411
டெல்லி. : 384
கேரளா : 286
உத்தரபிரதேசம் : 172
தமிழ்நாடு எண்ணிக்கை :411
குணமடைந்தவர்கள் :6
மரணங்கள் :1
சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 12 வரை இறைச்சி கடைகள் மூடப்படுவதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
Facebook Comments





