Spotlightசினிமா

டப்பிங் பணிகளை துவக்கிய ‘தமிழரசன்’ படக்குழு!

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி பிரமாண்ட தயாரிக்கும் , இசைஞானி இளையராஜா இசையில், உருவாகி வருகிறது ‘தமிழரசன்’.

இப்படத்தினை பாபு யோகேஸ்வரன் இயக்க, விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் தற்போது படத்தின் டப்பிங் பணிகள் இன்று Knack ஸ்டுடியோவில் பூஜையுடன் துவங்கியது.

விரைவில் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button