Spotlightஇந்தியாதமிழ்நாடு

வாஜ்பாய் மறைவு – தமிழக முதல்வர் இரங்கல்!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

சிறந்த ஆட்சியாளராகவும், கடின உழைப்பாளியாகவும் திகழ்ந்தவர் வாஜ்பாய். அவரது மறைவு இந்தியாவுக்கே ஒரு பேரிழப்பாகும் என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button