
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2710 பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னையில் இன்று மட்டும் 1.487 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு
தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 62,087ஆக உயர்வு
இன்று ஒரே நாளில் 37 பேர் உயிரிழப்பு. இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 794-ஆக அதிகரித்துள்ளது
– மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை.

Facebook Comments





