Spotlightசினிமா

பிகில் இசை வெளியீட்டு விழா: யாரை கேட்டு நடத்துனீங்க.. விளக்கம் கேட்டு உயர்கல்விதுறை அதிரடி!

பிகில் இசை வெளியீட்டு விழா: யாரை கேட்டு நடத்துனீங்க.. விளக்கம் கேட்டு உயர்கல்விதுறை அதிரடி.

விஜய் நடிப்பில் உருவான பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது.

இசை வெளியிட்டு விழா நடைபெற்ற போது, விஜய் சில கருத்துகளை பதிவு செய்தார். அந்த கருத்துகள் பெரும் விவாத பொருளாக மாறியது.

பல தமிழக அமைச்சர்கள் விஜய்யை தாக்கி பேசினர்.

இந்நிலையில், தமிழக அரசின் அடுத்த அதிரடியாக “இந்த விழாவிற்கு எதன் அடிப்படையில் கல்லூரி அனுமதி கொடுத்தீர்கள்?

சாய் ராம் கல்லூரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உயர்கல்வித்துறை செயலாளர் அதிரடி காட்டியுள்ளார்…

Facebook Comments

Related Articles

Back to top button