
தமிழகத்தில் மேலும் 786 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மொத்தமாக 14, 753 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4 பேர் இன்று இறந்துள்ளனர். மொத்தம் 98 பேர் இறந்துள்ளனர்.
846 பேர் இன்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

Facebook Comments





