
திரைக்கு முன்னால் வரும் நாயகர்களை கொண்டாடும் நாம், திரைக்கு பின்னால் இருக்கும் நாயகர்களை என்னவோ அறிந்து கொள்ள கூட முற்படாமல் போய் விடுகிறோம்.
அப்படியாக, எடிட்டிங்’கில் பல வெற்றி படங்களுக்கு தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வரும் லாரன்ஸ் கிஷோர் அவர்களுக்கு முதலில் நமது பிறந்தநாளை தெரிவித்து கொள்வோம்.
இவர் கத்திரியால் வெற்றி கண்ட படங்கள், அவள், The Next Door, நெற்றிக்கண் (நயன்தாரா), ராவணக்கூட்டம், சீறு என தமிழ் படங்கள் பட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் தனது எடிட்டிங்கை கச்சிதமாக செய்து பல பாராட்டுகளையும் படங்களை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லவும் முக்கிய காரணியாகவும் இருந்திருக்கிறார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இன்னும் பல வெற்றி படங்களை கொடுத்து உச்சம் தொட ‘தமிழ்வீதி’ சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
Facebook Comments





