Spotlightசினிமாதமிழ்நாடு

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்.. ஷாக்கிங்!

தமிழ்நாட்டில் இன்று 3ஆவது நாளாக ஒரே நாளில் பாதிப்பு 1,000ஐ தாண்டியது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24,000ஐ தாண்டியது

சென்னையில் 12 பேர் உட்பட தமிழகத்தில் இன்று மேலும் 13 பேர் கொரோனாவினால் உயிரிழப்பு..

மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 197 ஆக உயர்வு!

 

Facebook Comments

Related Articles

Back to top button