
பிரதமர் நரேந்திர மமோடி:
Dear rajinikanth Ji, wishing you a Happy Birthday! May you lead a long and healthy life.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி:
திரு.ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் :
தனது அயராத உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனிமுத்திரை பதித்து #Superstar ஆக கோலோச்சி வரும் அன்புச்சகோதரர்
rajinikanth அவர்கள் மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ எனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைச்சர் ஜெயக்குமார்:
அன்பு சகோதரர் Rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !
சச்சின் டெண்டுல்கர்:
Many happy returns of the day Thalaiva rajinikanth!
May god bless you with a long & healthy life.





