Spotlightசினிமா

2020 நியூ இயர் ஸ்பெஷலாக தளபதி 64 பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 64 படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்திற்கு இதுவரை தலைப்பு வைக்கவில்லை.

இந்த நிலையில் இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை டிசம்பர் 31ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்து வருகிறார்.

இவர்களுடன் மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, ரம்யா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Thalapathy 64 team plan to release first look as 2020 New Year treat

Facebook Comments

Related Articles

Back to top button