
டிடிவி தினகரன் கோழைத்தனமாக அரசியல் செய்வதாக தங்க.தமிழ்ச்செல்வன் பகிரங்க குற்றச்சாட்டியுள்ளார்.
டிடிவி தினகரனின் உதவியாளரிடம் தங்க தமிழ்ச்செல்வன் போனில் பேசும் ஆடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பொட்டத்தனமாக அரசியல் செய்து கொண்டிருக்கிறார் டிடிவி தினகரன். நான் விஸ்வரூபம் எடுத்தால் யாரும் இருக்க மாட்டீங்க. என தங்க தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது
Facebook Comments





