
விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் 96. தமிழில் மிகப்பெரும் வெற்றிப் பெற்ற படம் இதுவாகும்.
தமிழில் இயக்கிய பிரேம் குமார் தெலுங்கிலும் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜானு என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகி உள்ளது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி வேடத்தில் ஷர்வானந்த்தும் த்ரிஷா வேடத்தில் சமந்தாவும் நடித்து இருக்கிறார்கள்.
இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இதோ அந்த ட்ரெய்லர்
Facebook Comments





