Spotlightசினிமா

எங்கே செல்லும் இந்த சினிமா? : அமெரிக்காவில் மூடப்படும் 543 தியேட்டர்கள்!!

ஹாலிவுட்டில் தயாரான மிகப்பெரிய படங்களும் தியேட்டர் திறப்புக்காக காத்திருக்கின்றன. ஜேம்ஸ் பாண்ட் படமான ”நோ டைம் டூ டை” படத்தின் வெளியீடு ஏப்ரல் 2021க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே தியேட்டர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதால், உலக பட இயக்குநர்கள் கவலையடைந்துள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button