Spotlightசினிமா

தீபாவளிக்கு வெளிவருகிறாள் ‘மூக்குத்தி அம்மன்’!

ரவணன் மற்றும் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் ‘மூக்குத்தி அம்மன்’.

இப்படத்தில் நயன்தாரா, ஆர் ஜே பாலாஜி நடித்திருக்கிறார்கள். ப்டத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தினை பிரபல ஓடிடி நிறுவனமான டிஸ்னி ஹாட்ஸ்டார் கைப்பற்றியுள்ளது.

வரும் தீபாவளி தினத்தில் இப்படத்தினை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஓரிரு தினங்களில் வெளிவர இருக்கிறது.

இப்படத்தினை ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button