வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் இளைஞர் அணி தலைவர் மருத்துவர் அன்புமணி அவர்களின் ஆணையின் படியும் மற்றும் பாமக தலைவர் அவர்களின் ஆலோசனையின் படியும் மாநில துனை பொது செயலாளர் இராமசந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் மனு அளிக்கப்பட்டது.
இதில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் இரா.பரமகுரு, தலைவர் சிவபெருமாள் V.M.ரமேஷ் மாவட்ட அமைப்பு செயலாளர், இசக்கி பாண்டியன் இளைஞர் அணி செயலாளர், பாபு தேவேந்திரன் ஆழ்வை ஒன்றிய செயலாளர் கிருஷ்ண பெருமாள், ஸ்ரீவை கிழக்கு ஒன்றிய அமைப்பு செயலாளர், மகேஷ் தேவேந்திரர் ஏரல் நகர தலைவர், மாறன் பாண்டி மாநில துணை செயலாளர், தலைமையில் ஏரல் பேரூராட்சி அலுவலரிடம் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு குறித்த மனு அளிக்கப்பட்டது.