
தமிழகத்தில் இன்று மட்டும் சுமார் 1515 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சென்னையில் மட்டும் 1155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 604 பேர் இன்று மட்டும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
18 பேர் மட்டும் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மொத்தமாக இதுவரை தமிழகத்தில் 31, 667பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Facebook Comments





