சில தினங்களுக்கும் உன் நியூசிலாந்தில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றூம் முழுவதுமாக ஒழிக்கப்பட்டு விட்டது என்றும் நியூசிலாந்து அரசு தரப்பில் கூறப்பட்டது.
கடந்த 24 நாட்களுக்கு மேலாக புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்றும் கண்டறியப்படவில்லை.
கொரோனா வைரஸ் இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டு அங்கு கட்டுப்பாடு நீக்கப்பட்டு பொருளாதார நடவடிக்கை தொடங்கப்பட்டன. இந்நிலையில் அங்கு புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் இங்கிலாந்து நாட்டில் இருந்து திரும்பிய இரண்டு பெண்கள் மூலம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக நியூசிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Facebook Comments