Spotlightசினிமா

பூஜையுடன் துவங்கியது தனுஷின் “வாத்தி” ஷுட்டிங்!

னுஷ் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை சில தினங்களுக்கு முன் வெளியிட்டார். படத்திற்கு வாத்தி என டைட்டில் வைத்துள்ளனர்.

இப்படம், தமிழ் , தெலுங்கு, ஆங்கிலம் என மொழிகளில் உருவாக இருக்கிறது. வெங்கி அட்லூரி இப்படத்தினை இயக்கவிருக்கிறார்.

சம்யூக்தா இப்படத்தின் நாயகியாக நடிக்கவிருக்கிறார். ஜி வி பிரகாஷ்குமார் இசையமைக்கவிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஹைதராபாத்தில் துவங்கப்பட்டது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

தனுஷின் முதல் நேரடி தெலுங்கு படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close