சமீபத்தில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்தினரை பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் பலரும் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர்.
கமல், ரஜினி என பலர் சென்று வந்த நிலையில் நேற்று இரவு நடிகர் விஜய் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் அனைவரது வீட்டிற்கும் சென்று ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாமல் அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கினார்.
Facebook Comments