Spotlightசினிமா

தளபதி விஜய் தயாரிப்பில் சண்முகபாண்டியன்!

விஜய் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய் புதிதாக ஒரு பட நிறுவனத்தை ஆரம்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிறுவனத்தின் முதல் படத்தில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக பல இயக்குனர்களிடம் விஜய் கதை கேட்டு வருகிறாராம். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Facebook Comments

Related Articles

Back to top button