Spotlightசினிமா

காக்கா முட்டை மணிகண்டனோடு மீண்டும் கைகோர்க்கும் விஜய் சேதுபதி!!

காக்கா முட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவை மட்டுமல்ல இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் மணிகண்டன்.

இவர் விஜய் சேதுபதியை வைத்து ஆண்டவன் கட்டளை மற்றும் கடைசி விவசாயி ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

கடைசி விவசாயி ஓடிடி-யில் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகவுள்ளது. இந்நிலையில், மூன்றாவது முறையாக மீண்டும் மணிகண்டனோடு கைகோர்க்கவிருக்கிறாராம் விஜய் சேதுபதி.

இதுவும் முழுக்க முழுக்க கிராம பின்னனி கொண்ட படமாக உருவாக இருக்கிறதாம்.

வரும் நவம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button