Spotlightசினிமா

தெறிக்கும் தோட்டாக்கள்… ட்ரெய்லரில் அதிரடி காட்டிய ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’!

யக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் விக்ராந்த், சுசீந்திரன், மிஸ்கின் உள்ளிட்ட
பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம் “சுட்டு பிடிக்க உத்தரவு”.

இப்படத்தில் அதுல்யா ரவி, சித்தீஷ் இன்னும் பலர் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தின் ட்ரைலர் சமூக வளைதளத்தில் வெளியாகி அனைவரிடமும் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது..

அதிரடி த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் என அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் பல இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். விரைவில் இப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

Facebook Comments

Related Articles

Back to top button