
வில்லன், குணசித்திர வேடங்களில் கலக்கி கொண்டிருக்கும் அஜெய்ரத்தினம் விளையாட்டிலும் ஆர்வம் உள்ளவர். சென்னையில் இவர் ‘V Square’ என்ற விளையாட்டு கூடத்தினை ஆரம்பித்துள்ளார்.
இக்கூடத்தினை நடிகரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் நேற்று திறந்து வைத்தார்.
இவ்விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசரும் கலந்து கொண்டார்.
Facebook Comments