Spotlightசினிமா

இந்த வயசுல இது தேவையா..?? அல்வா நடிகையின் அட்ராசிட்டி!

மூக வலைதளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பது என்றால் தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகளையே குறிப்பிட்டு கூற இயலும். அந்த வரிசையில், தனது கருத்துகள் எதுவாகினும் அதை தைரியமாக பதிவிடுபவர் நடிகை கஸ்தூரி.

இந்நிலையில், நடிகை கஸ்தூரி சமீபத்தில் நீச்சல் குளத்தில் நீச்சல் உடை அணிந்து ஆனந்தமாய் விளையாடி குளித்த போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வயதில் எதற்கு இந்த அட்ராசிட்டி என ரசிகர்கள் பலர் கேட்ட வண்ணம் உள்ளனர்.

அனைவருக்கும் ப்ரைவசி என்ற ஒன்று உண்டு, ஆனால் அதை ஏன் சமூக வலைதளத்தில் பகிர வேண்டும் என பலரும் இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் செய்துள்ளனர்.

மேலும், இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியும் வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button