
இப்போது ட்விட்டரில் இல்லாத நடிகர்களே இல்லை எனலாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் தொடங்கி இன்றைய நடிகர்கள் வரை அனைவரும் டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர்.
ஆனால் அஜித், நயன்தாரா உள்ளிட்டவர்கள் ட்விட்டரில் கணக்குகளை வைத்திருக்கவில்லை.
ஆனால் இவர்களின் பெயரில் அடிக்கடி ட்விட்டரில் ட்ரெண்ட்டுகள் உருவாகி வருவது சகஜம்.
இந்த நிலையில் அஜித்குமார் ட்விட்டருக்கு வர வேண்டும் என்று டுவிட்டர் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.
இந்த அழைப்பை அஜித் ஏற்பாரா? என்பதுதான் தெரியவில்லை.
Will Actor Thala Ajith join in twitter
Facebook Comments





