
பிரம்மாண்ட நாயகன் பக்தி படத்தில் ஸ்ரீசினிவாச பெருமாள் வேடத்தில் நடித்திருக்கிறார் ஆர்யன் ஷாம் , இயக்குனர் கலைமாமணிஞானம் பாலசுப்ரமணியம் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இயக்குனர் அவர்களுக்கும் நாயகன் ஆர்யன் ஷாம் அவர்களுக்கும், படக்குழுவினருக்கும் திருப்பதி தேவஸ்தானம் வாழ்த்தி பாராட்டுக் கடிதம் அனுப்பியிருக்கிறது.
படம் விரைவில் திரைக்கு வர இருப்பதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments





