சினிமா

2017-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள்…

தேசிய விருது பெற்றவர்களின் பெயர், சம்பந்தப்பட்ட திரைப்பட விவரங்கள் வருமாறு:

சிறந்த நடிகை : ஶ்ரீதேவி
படம் : மாம்

சிறந்த நடிகர் : ரித்தி சென்
படம் : நகர்கீர்தன்

சிறந்த தேசிய ஒருமைப்பாட்டிற்கான படம் : தப்பா (மராத்தி)

சிறந்த திரைப்படம் : வில்லேஜ் ராக்ஸ்டார் (அஸ்ஸாம்)

சிறந்த வெகுஜனப் படம் : பாகுபலி 2

சிறந்த குழந்தை நட்சத்திரம் : பனிதா தாஸ்
படம் : வில்லேஜ் ராக்ஸ்டார்

சிறந்த இயக்குநர் : ஜெயராஜ்
படம் : பயானகம்

சிறந்த குழந்தைகளுக்கான படம் : மோர்க்யா

சிறந்த சுற்றுச்சூழல் திரைப்படம் : இராடா

சிறந்த சமூக திரைப்படம் : ஆலோருக்கம்

தாதா சாகேப் பால்கே விருது : வினோத் கண்ணா

சிறந்த திரைப்படம் : வில்லேஜ் ராக்ஸ்டார்
இயக்குநர் : ரீமா தாஸ்

இந்திரா காந்தி விருது பெற்ற படம் : சிஞ்சார்
இயக்குநர் : பம்பாலி

சிறந்த திரைப்பட விமர்சகர் : கிரிதர் ஜா

சிறந்த லடாகி படம் : வாக்கிங் வித் தி விண்ட்

சிறந்த ஜசாரி படம் : சிஞ்சார்

சிறந்த துலு படம் : படாயி

சிறந்த ஒரியா படம் : ஹலோ அர்சி

சிறந்த மராத்தி படம் : கச்சா லிம்பு

சிறந்த மலையாளப் படம் : தொண்டிமுதலும் த்ரிக்‌சாக்‌ஷியும்

சிறந்த கன்னடப் படம் : ஹேபெட்டு ராமக்கா

சிறந்த இந்தி படம் : நியூட்டன்

சிறந்த பெங்காலி படம் : மயுராக்‌ஷி

சிறந்த அஸ்ஸாமி படம் : இஷு

சிறந்த தமிழ்ப் படம் : டு லெட்

சிறந்த தெலுங்கு படம் : காஸி

சிறந்த குஜராத்தி படம் : த்

சிறந்த சண்டைப்பயிற்சி இயக்குநர் – கிங் சாலமன் (பாகுபலி 2)

சிறந்த VFX – பாகுபலி 2

சிறந்த நடன இயக்குநர் – கணேஷ் ஆச்சார்யா
பாடல் : கோரி டு லாத் மார்
படம் : டாய்லட் ஏக் ப்ரேம் கதா

சிறந்த பாடலாசிரியர் : ஜெ.எம். பிரஹலாத்
பாடல் : முத்துரத்னா

நடுவர் விருது : நாகர்கிர்தன்

சிறந்த இசையமைப்பாளர் : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல்களுக்காக : காற்று வெளியிடை
பின்னணி இசைக்காக : மாம்

சிறந்த ஒப்பனைக் கலைஞர் : ராம் ராஜக்
படம் : நாகர்கிர்தன்

சிறந்த கலை இயக்கம் : சந்தோஷ் ராமன்
படம் : டேக் ஆஃப்

சிறந்த திரைக்கதை : சஜீவ் பசூர் ( தொண்டிமுதலும் த்ரிக்சாஷியும்)
சிறந்த திரைக்கதை தழுவல் : ஜெயராஜ் (பயானகம்)

சிறந்த வசனம் : சம்பித் மோகன்டி (ஹலோ அர்சி)

சிறந்த ஒளிப்பதிவு : நிகில் எஸ்.பிரவீன்
படம் : பயானகம்

சிறந்த படத்தொகுப்பு : ரீமா தாஸ்

சிறந்த பின்னணிப் பாடகி : சாஷா திரிபாதி
பாடல் : வான் வருவான்… (காற்று வெளியிடை)

சிறந்த பின்னணிப் பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
பாடல் : போய் மரைஞ்ய காலம்… (விஸ்வாசபுரம் மன்சூர்)

சிறந்த துணை நடிகர் : ஃபகத் ஃபாசில்

படம் : தொண்டிமுதலும் த்ரிக்சாச்ஷியம்

சிறந்த துணை நடிகை : திவ்யா தத்தா

படம் : இராடா

சிறந்த சினிமா புத்தகம் : மத்மாஹி மணிப்பூர்

எழுத்தாளர் : பாபி மாஹெங்பாம்

பிரசுரிப்பவர் : அங்கொனிங்தோ பிரஸ்வேஷன் அண்ட் ஆக்குமென்டேஷன்

Facebook Comments

Related Articles

Back to top button