
’அண்ணா நகர் சைக்கிள்ஸ்’ ஆரம்பத்தில் ஒரு தனி ஷோ ரூமாக சென்னை அண்ணா நகரில் திரு சுதாகர் அவர்களால் தொடங்கப்பட்டது.
இது 2019 ஆம் ஆண்டில் நடிகர் சதீஷ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
தற்போது, வேலூர், ராணிப்பேட்டை, சோழிங்கநல்லூர் மற்றும் சித்தூர் போன்ற பல்வேறு இடங்களில் கிளைகளைத் திறந்துள்ளனர்.
இப்போது அவர்கள் ஒரு புதிய கிளைய சென்னை கீழ்ப்பாக்கத்தில் திறந்துள்ளனர். இது ஒட்டுமொத்தமாக 6வது கிளையாகவும் சென்னையில் 2வது கிளையாகவும் உள்ளது.
இவர்களிடம் ‘Cycle On’ என்று அழைக்கப்படும் சைக்கிள் ஓட்டுதல் குழுமம் உள்ளது. மேலும் அவர்கள் தங்கள் குழு உறுப்பினர்களுடன் சைக்கிள் ஓட்டுதலுக்குச் செல்கிறார்கள். இதனால், இந்நிறுவனத்தை மக்கள் அதிகம் நாடுகிறார்கள்.
வரும் ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் பல கிளைகளை திறக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
Facebook Comments





