லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகியுள்ளது ‘மாஸ்டர்’. படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீஸுக்காக காத்திருக்கிறது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் வரும் ‘வாத்தி கம்மிங்…’ என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்து வருகிறது.
இதுவரை சுமார் 60 மில்லியன் அதாவது 6 கோடி பார்வையாளர்களை யூடியூப் தளத்தில் கடந்துள்ளது.
இதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
Facebook Comments