Spotlightஇந்தியாசினிமாதமிழ்நாடு

இதுவரை இல்லாத புதிய உச்சம்.. கொரோனாவில் ரஷ்யாவை நெருங்கும் இந்தியா!

ந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் 613 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதுவரை, இந்தியாவில் 4.09 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணம்டைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,94,227 லிருந்து 4,09,083 ஆக அதிகரித்துள்ளது.

‘உலகளவில் கொரோனா பாதிப்பில் 3ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவை நெருங்கி கொண்டிருக்கிறது இந்தியா.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,48,315லிருந்து 6,73,165 ஆக உயர்ந்துள்ளது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close