Spotlightசினிமா

திருநங்கையாக விஜய் சேதுபதி நடித்த ‘சூப்பர் டீலக்ஸ்’!

திருநங்கையாக விஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் FIRST LOOK வெளியிடப்பட்டுள்ளது.

தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் மாறுபட்ட வேடத்தில் விஜய் சேதுபதி நடிதுள்ளதால், இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

திருநங்கைகளின் வாழ்க்கையை பேசும் இந்தப் படத்தில் FAHAD FAZIL , சமந்தா, மிஸ்கின், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button