Spotlightசினிமா

டிசம்பர் மாதத்தில் படையெடுக்கும் படங்கள்!

ரும் டிசம்பர் மாதம் கோலிவுட்டில் கிட்டத்தட்ட 10-க்கும் அதிகமான படங்கள் ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ளன. உறுதி செய்யப்பட்டுள்ள சில படங்கள்
இதோ,

கார்த்தி ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘தம்பி’

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹீரோ’

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘சைக்கோ’

ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேப்மாரி’

பரத் நடிப்பில் உருவாகியுள்ள ‘காளிதாஸ்’

கதிர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜடா’

தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘குண்டு’

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘தனுசு ராசி நேயர்களே’

சுசீந்திரன் இயக்கியுள்ள ‘சம்பியன்’

ஜி வி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆயிரன் ஜென்மங்கள்’

சுந்தர் சி நடிப்பில் உருவாகியுள்ள ‘இருட்டு’

இதுபோக இன்னும் சில படங்களும் இந்த வரிசையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button