
தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிஸியான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் யோகிபாபு.
இவருக்கு சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதன் வரவேற்பு சென்னையில் விரைவில் நடைபெறவிருக்கிறது.
இதனைத்தொடர்ந்து தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் அவர்களிடத்தில் நேரில் சந்தித்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுமென்று அழைப்பிதழை கொடுத்துக் கேட்டுக்கொண்டார்.
கேப்டன் அவர்களின் மூத்த மகன் திரு விஜய பிரபாகரன் அவர்களும் இயக்குனர் திரு முத்துக்குமார் அவர்களும் உடன் இருந்தனர்.
Facebook Comments





