
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இறப்பு விகிதமும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.
இதுவரை இல்லாத அளவாக நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவிற்கு 28 உயிரிழப்பு; புதிதாக 704 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,281ஆக உயர்வு; சிகிச்சை பெற்று வருபவர்கள் 3851; குணமடைந்தவர்கள் 318; பலி எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.
Facebook Comments





