
இந்தியாவில் இதுவரை சுமார் 3,08,993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8,884 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
1,54,330 பேர் கொரோனாக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 11, 458 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 386 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Facebook Comments




