Spotlightசினிமாதமிழ்நாடு

கொரோனா; தூத்துக்குடி வாலிபர் பலி!

தூத்துக்குடி மாவட்டம் வெம்பக்கொட்டை அருகே உள்ள புலகவுண்டன் பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (34) என்பவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.

எட்டாம் தேதி சென்னையில் இருந்து திரும்பிய அவர், கொரோனா அறிகுறி இருந்ததால் அவருக்க்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை மூச்சு திணறல் அதிகமான காரணத்தால், மணிகண்டன் உயிரிழந்தார். அவரது உடல் சிதம்பர நகரில் அடக்கம் செய்யப்பட்டது.

Facebook Comments

Related Articles

Back to top button