
இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வருகிறது பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG). இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வரும்படி பிரபல ஹாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி அழைப்பு விடுத்திருக்கிறார்.
#TeamPolladhaulagilbayangaragame will be happy if you @SunnyLeone do a special song in our #Polladhaulagilbayangaragame
movie. Let corona make way for a happy moment.
Interesting Talks Happening
Impressive News Soon…#PolladhaulagilbayangaragameTeam#PUBGBABY pic.twitter.com/KCcR9VP73s— Vijay Sri G (@vijaysrig) August 29, 2020
சன்னி லியோனை ஒரு பாடலுக்கு ஆட வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்து செய்திகள் வெளியிடப்படும் எனவும் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சன்னி லியோன் ரசிகர்களுக்கு ஒரு வெயிட்டான குத்தாட்ட விருந்து காத்திருக்கிறது.





