
தமிழ் ரசிகர்களை அவ்வப்போது கட்டுக்குள் வைப்பதில் நடிகை லக்ஷ்மி ராயும் ஒருவர் தான். தனக்கு படங்கள் சரிவர வெளிவரவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் கிரங்கடிக்கும் போட்டோக்களை பதிவேற்றம் செய்து, ரசிகர்களை தன் வசம் வைத்துக் கொள்வார்..
தற்போது நீயா 2, சின்ட்ரெல்லா, மிருகா உள்ளிட்ட பல படங்களில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் ராய் லக்ஷ்மி.
தற்போது தாய்லாந்தில் இருக்கும் அவர், கவர்ச்சி உடையில் இருக்கும் போட்டோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
Facebook Comments





