Spotlightசினிமா

தனுஷின் ‘கர’ பிரம்மாண்ட ரிலீஸ்… உலகம் முழுவதும் 2000 திரையரங்குகளில் வெளியீடு!

போர் தொழில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர’ திரைப்படம் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 2000 திரையரங்குகளில் படம் வெளியிடப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த படம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, தனுஷ் ரசிகர்கள் பல இடங்களில் சிறப்பு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

படத்தின் advance booking மற்றும் opening response மிகவும் வலுவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ‘கர’ திரைப்படம் box office-ல் புதிய சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button