Spotlightசினிமா

“காதலிக்கவில்லை… ஆனால் என் வாழ்க்கையில் மிகவும் ஸ்பெஷலானவர் பிரேம்ஜி” – சோனா! ✨

பிரேம்ஜி என் வாழ்க்கையில் மிகவும் ஸ்பெஷலானவர் என்று நடிகை சோனா கூறியுள்ளார்.

பிரேம்ஜி எனக்கு சகோதரர், நண்பர், பெஸ்டி, காதலர் எந்த உறவாக வேண்டுமானாலும் சொல்லலாம்.

ஏனெனில், அவர் என் வாழ்க்கையில் மிகவும் ஸ்பெஷலானவர். அதற்காக நாங்கள் காதலித்தோம் என்று அர்த்தமில்லை.

இன்று வரை அவர் என்னைப் பார்த்தால் புரொட்யூசர் மேடம் என்றுதான் அழைப்பார்.

படப்பிடிப்பில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், என்னை அமைதிப்படுத்தும் நபராக பிரேம்ஜி இருந்திருக்கிறார்.

என் வாழ்க்கையின் மிக முக்கியமான மற்றும் சிக்கலான தருணங்களில், என்னுடன் இருந்து ஆறுதல் கூறி, என்னை சமாதானப்படுத்தியவர் அவர்.

வெளியுலகில் அவர் எப்படி இருந்தார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், என்னைப் பொறுத்தவரை, எப்போதும் அக்கறை கொண்ட ஒரு நல்ல நண்பராகவே இருந்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button