Spotlightசினிமா

பெரும் தோல்வியை சந்தித்த லைகர்… இணையத்தில் வைரலாகும் விமர்சனங்கள்!

விஜய தேவர்கொண்டா நடிப்பில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் “லைகர்”.

மாநிலம் மாநிலமாக சென்று இப்படத்திற்காக ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டார் நடிகர் விஜய் தேவர்கொண்டார். அப்போது, ஆங்காங்கே சில சர்ச்சைகளும் எழுந்தது.

இந்நிலையில், இன்று இப்படம் வெளியான நிலையில் பெரும் எதிர்மறை விமர்சனங்கள் இப்படத்திறாக எழுந்துள்ளது. விமர்சகர்கள் மட்டுமல்லாது ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த வருடத்தில் இணைந்த மற்றொரு தோல்வி படம் எனவும் இணையத்தில் செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

சில விமர்சனங்கள் உங்கள் பார்வைக்காக..

https://www.indiaglitz.com/liger-review-telugu-movie-23048

https://ntvtelugu.com/reviews/liger-movie-review-219870.html

Facebook Comments

Related Articles

Back to top button