Spotlightசினிமா

150 கோடி பட்ஜெட்டில் தனுஷ்.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

தனுஷ் தற்போது தான் இயக்கி நடித்து வரும் ஒரு புதிய படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

லைகா நிறுவனம் தற்போது தனுஷை வைத்து சுமார் 150 கோடி பட்ஜெட் செலவில் மிக பிரம்மாண்டமான படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

இப்படத்தினை ஏ எல் விஜய் இயக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆறு லட்சம் ஆண்டுகளுக்கு முன் தமிழனால் தோற்றுவிக்கப்பட்ட நாகரீகம் தான் ‘குமரி கண்டம்’. இதை மையமாக வைத்துதான் இப்படத்தை உருவாக்க இருக்கிறார்களாம். படத்திற்கு டைட்டிலும் ‘குமரி கண்டம்’ தான்.

இயக்குனர் விஜய் மிகவும் மும்முரமாக இந்த படத்தின் ப்ராஜக்டில் இறங்கி வேலை பார்த்து வருகிறாராம்.

Facebook Comments

Related Articles

Back to top button