Spotlightசினிமா

சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச் சென்றார் ஜி வி பிரகாஷ்!

டிகர் ஜி வி பிரகாஷிற்கு வரிசையாக பல படங்கள் வந்திருந்தாலும், நாச்சியார், சர்வம் தாளமயம் உள்ளிட்ட படங்கள் நல்ல ஒரு நடிகன் என்ற ஒரு பெயரை பெற்றுத்தந்துள்ளது.

இந்த படங்களில்அவரின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக Provoke magazine சிறந்த நடிகருக்கான விருதை வழங்கியுள்ளது. இவ்விருது சர்வம் தாளமயம் படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது..

இவ்விருதை மகிழ்வோடு பெற்றுக்கொண்ட ஜி.வி பிரகாஷ், ட்விட்டரில் இயக்குநர் ராஜீவ்மேனன் மற்றும் ஏ ஆர் ரகுமானுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சர்வம் தாளமயம் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ராஜீவ்மேனன் இயக்கிய இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார்.

Facebook Comments

Related Articles

Back to top button