
மனித உரிமை காக்கும் கட்சித் தலைவரும் ,திரைப்பட நடிகருமான கார்த்திக் ,முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்து, வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு தனது கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்பதை தெரிவித்தார்
மேலும் அதிமுக வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்வதாகவும் தெரிவித்து கொண்டார்
அப்போது அவருடன் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் தமிழ்நாடு அரசின் புதுடில்லிக்கான சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ,ஆகியோர் உடனிருந்தனர்
Facebook Comments





