Spotlightசினிமா

அஜித் டைட்டிலை கைப்பற்றும் சிம்பு!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்க சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்பை முடித்த சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபுவோடு இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சில வருடங்கள் முன்பே இருவரும் இணைந்து பில்லா 3 படம் எடுக்க முடிவெடுத்து அறிவித்தனர். அந்த படம் இதுவாக இருக்குமோ என ரசிகர்கள்எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் சிம்பு வெங்கட் பிரபு இணையும் படத்திற்கு மங்காத்தா 2 என பெயர் வைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்பது தான் தற்போதைக்கு ரசிகர்களின் ஒரே எதிர்பார்ப்பு.

Facebook Comments

Related Articles

Back to top button