Spotlightவிளையாட்டு

டோனி அதிர்ஷ்டம் பழிக்குமா.?? இறுதி போட்டிக்குள் நுழையப்போவது யார்..??

பிஎல் 2019ல் முதல் ப்ளே ஆஃப் சுற்றில் மும்பை அணியுடன் மோதி தோல்வியடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதனைத் தொடர்ந்து சென்னை அணி இன்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியோடு விசாகப்பட்டிணத்தில் மோதவிருக்கிறது.

இதுவரை டோனி தலைமையேற்று ஆடிய கிரிக்கெட் போட்டிகளில் முக்கிய கட்டத்தில் டோனியின் அதிர்ஷ்டம் ஒன்று டோனிக்கு எப்போதும் கைகொடுத்திருக்கிறது. அந்த அதிர்ஷ்டம் இன்று நடைபெறும் போட்டியில் இருக்குமா..?? என்று சி எஸ் கே ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலும் சென்னை அணியிலும் அனைத்து வீரர்களும் ஃபுல் பார்மில் உள்ளதால், இன்று நடைபெறும் போட்டி அனல் பறக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Facebook Comments

Related Articles

Back to top button