பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தவர் நடிகை ரைசா வில்லியம்ஸ். அதன் பிறகு பியார் பிரேமா காதல் என்னும் படத்தில் நடித்து இன்னும் பல இதயங்களை கொள்ளை அடித்தார்.
இவர், அவ்வப்போது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருப்பார். இந்நிலையில், சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலாகி உள்ளது.
ஒரு சிறிய ஆடை அணிந்து கொண்டு இவர் கொடுத்த அந்த புகைப்படம் ரசிகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Facebook Comments