SpotlightUncategorizedசினிமா

அதுக்காக இப்படியா..?? மார்பழகு வெளியே தெரியும்படி போஸ் கொடுத்த நடிகை!

ஜினி முருகன் படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் நடிகை ஷாலு ஷாமு. இவர், அந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கியும் கட்டிக் கொள்வார்.

இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன்பும் அப்படியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். ஆம், சிகப்பு நிற உடையில் மார்பழகு வெளியே தெரியும்படி உடை அணிந்து இருக்கும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close