Spotlightசினிமா

வெறித்தனம் ஓவர் லோட்: மாஸ்டர் 3வது லுக்’கால் அதிர்ந்த இணையம்!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ‘மாஸ்டர்’.

படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.

இதில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

படத்தின் இரண்டு லுக் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், இதன் மூன்றாவது லுக் நேற்று மாலை இணையத்தில் வெளியானது.

விஜய்க்கு நேர் எதிராக விஜய் சேதுபதியும் இருக்கபடியாகவும், இருவரும் கர்ஜிப்பது போன்று இருக்கும்படியாகவும் போஸ்டர் வெளியானது.

வெளியான கணமே இப்போஸ்டர் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. வெறித்தனமான இந்த போஸ்டரை ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button