
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் – ஷ்லோகா தம்பதியரின் திருமணம் மும்பையில் விமர்சையாக நடைபெற்றது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி – நீதா அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானிக்கும், ஷ்லோகா மேத்தாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இதையொட்டி, பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகள், வெளிநாட்டு பிரமுகர்கள் என முக்கிய விருந்தினர்கள் குவிந்தனர்.


Facebook Comments





